கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய விக்ரம், தமன்னா!

தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகை கலை கட்டுவது போல கேரளாவில் பரபரப்பு சூழுந்துள்ளது. காரணம் பண்டிகை என்பதோடு பட ரிலீஸ் என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகை தமன்னாவும், நடிகர் விக்ரமும் கொச்சியில் முகாமிட்டுள்ளார்கள். இவர்கள் நடிப்பில் ஸ்கெட்ச் படம் நாளை மறுநாள் ஜனவ்ரி 12 ல் வெளியாகவுள்ளது. இதற்காக அவர்கள் இருவரும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். கேரளாவின் பல பகுதிகளுக்கும் அவர்கள் செல்கிறார்கள். விளம்பர பேனர்களும், ரசிகர்களின் வரவேற்பும் கூடியுள்ளது. …

Read More »

வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத்- அதிர்ச்சி தகவல்

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் கூட சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இவர் தன்னுடைய கணவர் சிரிலுடன் பாரீஸில் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு சென்றது முதல் அவர்கள் வாடகை பணம் தருவது இல்லையாம். இதனால் வீட்டின் உரிமையாளர் அவர்கள் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க, தற்போது நிதிமன்றம் மல்லிகா மற்றும் அவரது கணவரை வீட்டை விட்டு …

Read More »

நடிகை அமலா பாலுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக பாஸ்கர் தி ராஸ்கல் வெளியாகவுள்ளது. சமீபத்தில் அவரின் மீது வாகன வரி ஏய்ப்பு மோசடி என வழக்கு தொடர்ப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் முறை கேட்டில் ஈட்டுபட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்ற சம்மன் பல முறை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லையாம். இதனால் கைதாகும் …

Read More »

விஜய்யின் 62வது படம் பற்றி வந்த புதிய தகவல்- மாஸ் பிளானில் முருகதாஸ்

விஜய்யின் மெர்சல் படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்திற்காக ரசிகர்கள் தற்போதே ஆவலாக வெயிட்டிங். படத்தின் படப்பிடிப்பும் பொங்கலுக்கு பிறகு அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமான் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும், தற்போது 1 பாடலை இசையமைத்தும் முடித்துவிட்டாராம். அதோடு ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பை வேகமாக …

Read More »

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!! சிம்பு – ஓவியா இரகசிய திருமணம் சர்ச்சை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓவியா மற்றும் சிம்பு இரகசிய திருமணம் என்ற வதந்திகள் பரவி புகைப்படங்களும் வெளிவந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உண்மையான புகைப்படங்களை மறுதினமே இணையவாசிகள் வெளியிட்டிருந்தனர். அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் அது நயன் மற்றும் சிம்பு ஒரு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் என்றும் ஆதாரத்துடன் புகைப்படங்கள் வெளியாகியது. இன்றைய தினம் இது தொடர்பில் மற்றும் ஒரு சூடான செய்தி வைரலாகி …

Read More »

39 வயதில் திருமணம் செய்த இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா?

இளைய தளபதி விஜய் நடித்த ரசிகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் தான் நடிகை சங்கவி. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய நடிகை சங்கவியின் கவர்ச்சி தான் என்று பெரும்பாலானோர் கூறி வந்தனர். இவர் கடந்த 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார். இவரது உண்மையான பெயர் காவ்யா. இதனை தொடர்ந்து விஜய்யுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி …

Read More »

ராஜா ராணி செம்பா திடீர் கைது ஏன் தெரியும்மா..??

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் செம்பா, இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செம்பாவும், அவரது சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதி வண்டியில் ஒருவர் மட்டும் தான் பயணம் செய்ய வேண்டும் என்பது சட்டம், இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் பொலிஸாரிடம் எங்களுக்கு இங்கு இவ்வாறான …

Read More »

சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா ஏ.ஆர். ரகுமான்

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட புகழ் ரவிகுமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறதாம். தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

Read More »

சக்கலக்க பேபி நடிகை வசுந்த்ராவின் தற்போதைய நிலையைப் பாருங்கள்

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான சிட்டிசன் படம் சூப்பர் ஹிட்டானது, இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தவர் வசுந்தரா தாஸ். பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் கமல் நடிப்பில் உருவான ஹேராம் படம் மூலமாக நாயகியாக அறிமுகமாகி இருந்தார். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்திருந்தார். பின்னர் பாடகியாகவும் பல மொழி …

Read More »

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் விஜய்டிவி மைனா நந்தினி வெளியான அதிர்ச்சி தகவல்

பிரபல ரிவியில் சரவணன் மீனாட்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் தான் மைனா நந்தினி. ரியாலிட்டி நிகழ்ச்சியிலும், சீரியல்களிலும் பிஸியாக இருந்த தருணத்திலே இவர் திடீரென காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை எதிர்த்து இவர் செய்து கொண்ட திருமணம் இவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திடீரென ஒரு நாள் இவரது கணவர் தனது இறப்பிற்கு காரணம் நந்தினியின் அப்பா என்று கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்தருணத்தில் …

Read More »