Home / செய்திகள் / சன் டிவி கேரளா வெள்ளத்திற்கு எவ்வளவு தொகை கொடுத்தது தெரியுமா! கேட்டால் அசந்துவிடுவீர்கள்

சன் டிவி கேரளா வெள்ளத்திற்கு எவ்வளவு தொகை கொடுத்தது தெரியுமா! கேட்டால் அசந்துவிடுவீர்கள்

கேரளாவில் கடும் மழையால் பெரும் வெள்ளம் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது, இந்த நிலையில் இந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழில் விஜய் சேதுபதி, தனுஷ், சித்தார்த், சூர்யா, கார்த்தி என பலரும் பண உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் தொலைக்காட்சி சன் டிவி.

இந்த சேனல் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 1 கோடி கொடுத்துள்ளதாம், இதை கேரளா முதலமைச்சர் கையிலேயே கொடுத்துள்ளனர்.

About admin

Check Also

ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்..! போலிசாரிடம் சொன்ன திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய மாணவர்களை பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *