Home / பிக்பாஸ் / ஓரம்கட்டப்பட்ட நடிகை மும்தாஜ்..! ஜனனியிடம் என்ன சொன்னார் மும்தாஜ்

ஓரம்கட்டப்பட்ட நடிகை மும்தாஜ்..! ஜனனியிடம் என்ன சொன்னார் மும்தாஜ்

நடிகை மும்தாஜை தற்போது மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் டார்கெட் செய்து தாக்கி பேசி வருகின்றனர். அதனால் மனமுடைந்து ஜனனியிடம் பேசிய மும்தாஜ், “இப்படிப்பட்டவர்கள் என் வாழ்க்கையில் வேண்டாம். இவர்கள் என் அருகில் இருக்க வேண்டாம்” என அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக மஹத் மும்தாஜிடம் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த பொம்மை செய்யும் டாஸ்கில் மும்தாஜ் டீமில் சென்ட்ராயன் தான் மோசமான போட்டியாளர் என மும்தாஜ் கூறியதால் அவர் நேரடியாக எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார்.

இன்று இது பற்றிய பஞ்சாயத்து நடந்தது. அப்போது பேசிய மஹத் “மும்தாஜ் தான் பொம்மை செய்யும் டாஸ்கில் மோசமான போட்டியாளர். எதுவுமே செய்யவில்லை” என கூறினார்.

About admin

Check Also

ஐஸ்வர்யா கை முறிந்ததா? இல்ல நடிப்பா…? பதட்டத்தில் ஹவுஸ் மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கடைசியாக ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி, ரித்விகா, யாஷிகா, விஜய லட்சுமி என 6 பேர் இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *