Home / சினிமா செய்திகள் / சக்கலக்க பேபி நடிகை வசுந்த்ராவின் தற்போதைய நிலையைப் பாருங்கள்

சக்கலக்க பேபி நடிகை வசுந்த்ராவின் தற்போதைய நிலையைப் பாருங்கள்

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான சிட்டிசன் படம் சூப்பர் ஹிட்டானது, இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தவர் வசுந்தரா தாஸ்.

பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் கமல் நடிப்பில் உருவான ஹேராம் படம் மூலமாக நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

பின்னர் பாடகியாகவும் பல மொழி படங்களில் பாடி வந்தார், பின்னர் ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படத்தில் மிகவும் குண்டாக ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார், இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

About admin

Check Also

நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *