Home / சினிமா செய்திகள் / ராஜா ராணி செம்பா திடீர் கைது ஏன் தெரியும்மா..??

ராஜா ராணி செம்பா திடீர் கைது ஏன் தெரியும்மா..??

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் செம்பா, இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

செம்பாவும், அவரது சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதி வண்டியில் ஒருவர் மட்டும் தான் பயணம் செய்ய வேண்டும் என்பது சட்டம், இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் பொலிஸாரிடம் எங்களுக்கு இங்கு இவ்வாறான சட்டம் இருப்பது பற்றி ஒன்றும் தெரியாது, தெரியாமல் இவ்வாறு செய்து விட்டதாக கூறி பொலிஸாரிடம் தப்பியதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

About admin

Check Also

நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *