Home / சினிமா செய்திகள் / நீச்சல் குளத்தில் த்ரிஷா யாருடன் விளையாடுகின்றார் பாருங்கள் – செம்ம புகைப்படம்

நீச்சல் குளத்தில் த்ரிஷா யாருடன் விளையாடுகின்றார் பாருங்கள் – செம்ம புகைப்படம்

த்ரிஷா தமிழ் சினிமாவில் 12 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோயின். இவர் நடிப்பில் அடுத்த மாதம் 96 படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் த்ரிஷா இன்று நீச்சல் குளத்தில் இருக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் டால்ஃபினுடன் த்ரிஷா விளையாட, அந்த புகைப்படத்தை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது, இதோ அந்த புகைப்படம்.

About admin

Check Also

நடிகர் அர்ஜுன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்..! முன்னணி நடிகை பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்றாலே அர்ஜுன் தான். முதல்வன், ஜெண்டிமேன், மருதமலை ஏன் மங்காத்தா வரைக்குமே பலருக்கும் இவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *