Home / சினிமா செய்திகள் / விஜய் டிவி பாவனாவா இது !! இப்படி மாறிவிட்டாரே – அதிர்ச்சி புகைப்படம்

விஜய் டிவி பாவனாவா இது !! இப்படி மாறிவிட்டாரே – அதிர்ச்சி புகைப்படம்

விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுப்பாளினியாக சென்ற பாவனா, நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக புகைப்படம் எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இது அந்த போட்டோ கீழே பாருங்கள்.

About admin

Check Also

நடிகர் அர்ஜுன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்..! முன்னணி நடிகை பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்றாலே அர்ஜுன் தான். முதல்வன், ஜெண்டிமேன், மருதமலை ஏன் மங்காத்தா வரைக்குமே பலருக்கும் இவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *