Home / சினிமா செய்திகள் / சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!! சிம்பு – ஓவியா இரகசிய திருமணம் சர்ச்சை

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!! சிம்பு – ஓவியா இரகசிய திருமணம் சர்ச்சை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓவியா மற்றும் சிம்பு இரகசிய திருமணம் என்ற வதந்திகள் பரவி புகைப்படங்களும் வெளிவந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உண்மையான புகைப்படங்களை மறுதினமே இணையவாசிகள் வெளியிட்டிருந்தனர். அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் அது நயன் மற்றும் சிம்பு ஒரு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் என்றும் ஆதாரத்துடன் புகைப்படங்கள் வெளியாகியது.

இன்றைய தினம் இது தொடர்பில் மற்றும் ஒரு சூடான செய்தி வைரலாகி வருகின்றது. இதுகுறித்து அறிந்த நடிகர் சிம்பு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி மிகவும் கோபத்திலும் இருக்கிறாராம். இதை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறதாம். பொருத்திருந்து பார்ப்போம் இன்றுடன், சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பாரா.. இல்லையா என்பதை.

About admin

Check Also

நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *