Home / சினிமா செய்திகள் / விஜய்யின் 62வது படம் பற்றி வந்த புதிய தகவல்- மாஸ் பிளானில் முருகதாஸ்

விஜய்யின் 62வது படம் பற்றி வந்த புதிய தகவல்- மாஸ் பிளானில் முருகதாஸ்

விஜய்யின் மெர்சல் படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்திற்காக ரசிகர்கள் தற்போதே ஆவலாக வெயிட்டிங்.

படத்தின் படப்பிடிப்பும் பொங்கலுக்கு பிறகு அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமான் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும், தற்போது 1 பாடலை இசையமைத்தும் முடித்துவிட்டாராம்.

அதோடு ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பை வேகமாக தொடங்கி ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

About admin

Check Also

நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *