Home / சினிமா செய்திகள் / வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத்- அதிர்ச்சி தகவல்

வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத்- அதிர்ச்சி தகவல்

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் கூட சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

இவர் தன்னுடைய கணவர் சிரிலுடன் பாரீஸில் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு சென்றது முதல் அவர்கள் வாடகை பணம் தருவது இல்லையாம்.

இதனால் வீட்டின் உரிமையாளர் அவர்கள் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க, தற்போது நிதிமன்றம் மல்லிகா மற்றும் அவரது கணவரை வீட்டை விட்டு வெளியேற தீர்ப்பு அறிவித்துள்ளது.

About admin

Check Also

நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *