Home / சினிமா செய்திகள் / கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய விக்ரம், தமன்னா!

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய விக்ரம், தமன்னா!

தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகை கலை கட்டுவது போல கேரளாவில் பரபரப்பு சூழுந்துள்ளது. காரணம் பண்டிகை என்பதோடு பட ரிலீஸ் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நடிகை தமன்னாவும், நடிகர் விக்ரமும் கொச்சியில் முகாமிட்டுள்ளார்கள். இவர்கள் நடிப்பில் ஸ்கெட்ச் படம் நாளை மறுநாள் ஜனவ்ரி 12 ல் வெளியாகவுள்ளது.

இதற்காக அவர்கள் இருவரும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். கேரளாவின் பல பகுதிகளுக்கும் அவர்கள் செல்கிறார்கள். விளம்பர பேனர்களும், ரசிகர்களின் வரவேற்பும் கூடியுள்ளது.

கொச்சியின் ரசிகர்கள் கூட்டம் இதற்காக ஒன்று கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கும் உற்சாகம் கொடுத்துள்ளது.

About admin

Check Also

நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *