Home / சினிமா செய்திகள் / நடிகை நதியாவின் மகளா இவர்..? அம்மாவையே மிஞ்சும் அழகு..!! அசத்தும் புகைப்படங்கள்

நடிகை நதியாவின் மகளா இவர்..? அம்மாவையே மிஞ்சும் அழகு..!! அசத்தும் புகைப்படங்கள்

நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் .

2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணதிற்கு பின் ஓரிரு படங்களில் நடித்தாலும் அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவிட்டார். தற்போது அச்சு அசலாக நதியாவைப் போன்று தோற்றமளிக்கும் அவரது மகள்களின் புகைப்படம் வைரலாகிவருகிறது.

About admin

Check Also

நல்ல தானா வாழ்ந்துட்டுயிருந்தீங்க..? தினேஷின் கெட்ட பழக்கத்தால் சண்டை

பிரபல தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் ரச்சித்தா. இவர் பிரிவோம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *