Home / செய்திகள் / பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் தற்போது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த ஆடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *