Home / வீடியோ / பொள்ளாச்சி பெண்ணின் கதறலை டிக் டாக் செய்த பெண் கண்ணீர் சிந்தியபடி வெளியிட்ட வீடியோ

பொள்ளாச்சி பெண்ணின் கதறலை டிக் டாக் செய்த பெண் கண்ணீர் சிந்தியபடி வெளியிட்ட வீடியோ

பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதை பெண் ஒருவர் டிக் டாக் செய்திருந்தார்.

இவர் டிக்டாக் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் சிலர் பாதியாக கட் செய்து வெளியிட்டதில் பலர் குறித்த இளம்பெண்ணை சரமாறியாக விமரசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குறித்த இளம்பெண் தற்போது கண்ணீர் சிந்தியபடி அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குறித்த டிக்டாக் வீடியோவை நான் விழிப்புணர்விற்காக தான் செய்தேன். தயவு செய்து என்னை தவறாக பேசாதீர்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *