Home / செய்திகள் / மக்கள் நீதி மையம் கட்சியில் தேர்தலில் களமிறங்குகிறார் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – எந்த தொகுதியில் தெரியுமா..?

மக்கள் நீதி மையம் கட்சியில் தேர்தலில் களமிறங்குகிறார் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – எந்த தொகுதியில் தெரியுமா..?

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளாராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஸ்னேகன். கவிஞரான இவர் பிக்பாஸ் மூலம் மிக பிரபலமானார்.

அவர் விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியில் போட்டியிடவுள்ளார் என கமல் அறிவித்துள்ளார்.

இதே தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் பா.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றனர். அவர்களை சினேகன் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இந்த தேர்தலில் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *