Home / சினிமா / நடிகை தீபிகா படுகோனா இது? முகத்தில் ஆசிட் தாக்குதலா..? அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

நடிகை தீபிகா படுகோனா இது? முகத்தில் ஆசிட் தாக்குதலா..? அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். கடந்த வருட இறுதியில் தான் இவருக்கும் அதே சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் லக்ஷமி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் தீபிகா நடிக்க இருக்கிறாராம். அவர் ஒரு நபரால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர், அப்போதில் இருந்து இதுபோன்ற மோசமான விஷயத்திற்கு பயங்கரமாக குரல் கொடுத்து வருபவர்.

அவரை பற்றிய கதையில் தான் தீபிகா நடிக்கிறாராம், அப்படத்திற்கான ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டு என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *