Home / சினிமா / விமர்சையாக நடந்த சீதா – பார்த்திபனின் மூத்த மகள் திருமணம் – போட்டோ உள்ளே

விமர்சையாக நடந்த சீதா – பார்த்திபனின் மூத்த மகள் திருமணம் – போட்டோ உள்ளே

தமிழ் சினிமாவில் ஒரு தனி ஸ்டைல் நடிகர் பார்த்திபனுக்கு என எப்போதும் உண்டு. சக நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கும் இரு மகள்கள் இருக்கிறார்கள்.

இவர்களது இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்து முடிந்தது. இப்போது அவர்களது வீட்டில் மீண்டும் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை அடையாறு லீலா மகாலில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் ராதா ரவி, லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு, சிவக்குமார், கார்த்தி, ராதிகா, நிரோஷா என பல பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். விமர்சையாக நடந்த சீதா – பார்த்திபனின் மூத்த மகள் திருமணம். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *