Home / சினிமா செய்திகள் / காமெடி நடிகர் சூரியின் மகன், மகளின் இதுவரை வெளியாகாத புகைப்படம் இதோ

காமெடி நடிகர் சூரியின் மகன், மகளின் இதுவரை வெளியாகாத புகைப்படம் இதோ

நடிகர் சூரி சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே மக்களை கவரும் வண்ணம் காமெடி செய்து இப்போது பெரிய இடத்தில் இருக்கிறார். அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த காமெடி விருது விழாவிற்கு சூரி தன்னுடைய மகள், மகனை அழைத்து வந்திருக்கிறார்.

அப்போது அவர்களுடன் இயக்குனர் சுசீந்திரன் ஒரு புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.

About admin

Check Also

நடிகர் அர்ஜுன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்..! முன்னணி நடிகை பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்றாலே அர்ஜுன் தான். முதல்வன், ஜெண்டிமேன், மருதமலை ஏன் மங்காத்தா வரைக்குமே பலருக்கும் இவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *