Home / சினிமா / திருமண நாளில் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

திருமண நாளில் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

நடிகை சன்னிலியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

வீரமாதேவி என படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

மம்முட்டி நடிப்பில் நேற்று வெளிவந்த மதுரராஜா படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் தன் திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினார், அப்போது தன் கணவருடக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *