Home / சினிமா / தனது புதிய படத்தில் கவர்ச்சி உடையில் அதிரடி காட்டும் நடிகை கஸ்தூரி – புகைப்படம் உள்ளே

தனது புதிய படத்தில் கவர்ச்சி உடையில் அதிரடி காட்டும் நடிகை கஸ்தூரி – புகைப்படம் உள்ளே

80,90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போதும் பல படங்களில் கவர்ச்சி வேடம், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் தற்சமயம் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி இபிகோ 302 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் அப்படத்தில் இருந்து இவரின் ஹாட்டான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளன. புகைப்படங்கள் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *