Home / சினிமா செய்திகள் / எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் நடந்த சம்பவம்! கசிந்தது காட்சி

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் நடந்த சம்பவம்! கசிந்தது காட்சி

சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் ஓடிக் கொண்டிருந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை“ நிகழ்ச்சி முடிவடைந்ததும் சர்ச்சைகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தும் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை, தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் நடந்த காட்சிகள் என்று காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

About admin

Check Also

சிம்ரனா இது.!! ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ

நடிகை சிம்ரன் பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்து விட்டார். திருமணதிற்கு பிறகு உடல் எடை ஏறி பூசினார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *