Home / வீடியோ / ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்

ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம். பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

About admin

Check Also

சர்கார் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை அதுல்யா! வீடியோ

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். கடந்த நவம்பர் 6-ம் தேதி தீபாவளி அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *