Home / செய்திகள் / நிர்மலா தேவியால் அவருடைய இரு மகள்களுக்கும் நடந்த கொடுமை – வீடியோவை பாருங்க

நிர்மலா தேவியால் அவருடைய இரு மகள்களுக்கும் நடந்த கொடுமை – வீடியோவை பாருங்க

நிர்மலா தேவியின் ஆடியோவை பேஸ்புக் பக்கத்தில், மாணவிகளின் பெயர்களை அழித்து, உரையாடலை மட்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி பதிவு செய்தேன். அது மற்ற சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிரப்பட்டது. மீடியாக்களும் நிர்மலா தேவியின் செய்தியைக் கையில் எடுத்தது. இதன் பிறகு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. நிர்மலா தேவி மீது நடவடிக்கை பாய்ந்தது. கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

About admin

Check Also

ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் தகாத உறவு..! இறுதியில் நடந்த வெறிச் செயல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி பகுதியில் ராணி, முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *