Home / சினிமா செய்திகள் / சிம்ரனா இது.!! ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ

சிம்ரனா இது.!! ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ

நடிகை சிம்ரன் பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்து விட்டார். திருமணதிற்கு பிறகு உடல் எடை ஏறி பூசினார் போல் ஆகினார் இந்த இஞ்சி இடுப்பழகி. இந்நிலையில், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் போன்றவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு தற்போது மீண்டும் உடல் இளைத்து இளமைப்பொளிவுடன் இருக்கிறார்.

இவரின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். உடல் முழுது மூடிய கருப்பு நிற ஆடை அணிந்துள்ள சிம்ரன். தொடை மட்டும் ட்ரான்ஸ்ப்ரன்டாக தெரியுமாறு சல்லடை போன்ற கால் சட்டையை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About admin

Check Also

நடிகை நயன்தாரா நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறாரா?.. வெளியான அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது என்னவென்றால் நடிகை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் இதை நயன்தாராவே மிக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *