Home / சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

சிம்ரனா இது.!! ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ

நடிகை சிம்ரன் பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்து விட்டார். திருமணதிற்கு பிறகு உடல் எடை ஏறி பூசினார் போல் ஆகினார் இந்த இஞ்சி இடுப்பழகி. இந்நிலையில், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் போன்றவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு தற்போது மீண்டும் உடல் இளைத்து இளமைப்பொளிவுடன் இருக்கிறார். இவரின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். உடல் முழுது மூடிய கருப்பு நிற ஆடை அணிந்துள்ள சிம்ரன். தொடை …

Read More »

வைரலாகும் புருவப் புயல் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மலையாள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள மாணிக்ய மலரே பூவி பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர். குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயன்படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது. இந்நிலையில் இவர் தற்போது …

Read More »

5 வயது மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை- ஏன் தெரியுமா?

நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு நடிகை வெளியிட்ட தகவல் ஒன்று அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது. ஆம்பர் ரோஸ் என்ற நடிகை எப்போதும் வீட்டில் தன் 5 வயது சிறுவன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம். இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘தன் மகன் எந்த ஒரு பெண்ணின் உடலையும் தவறாக பார்க்க கூடாது, அவன் ஒரு பெண்ணியவாதியாக …

Read More »

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் நடந்த சம்பவம்! கசிந்தது காட்சி

சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் ஓடிக் கொண்டிருந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை“ நிகழ்ச்சி முடிவடைந்ததும் சர்ச்சைகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தும் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் காணப்படுகின்றது. இதேவேளை, தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் நடந்த காட்சிகள் என்று காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி …

Read More »

விக்கிபீடியாவால் முனிஷ்காந்த் திருமணத்தில் வந்த சோதனை

முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் முனிஷ்காந்தாக அனைவர் மனதிலும் பதிந்தவர் ராம்தாஸ். முன்னணி காமெடியனாக வளர்ந்து வரும் இவர் சினிமாவில் சாதிப்பதற்காக 40 வயதை தாண்டிய பின்பு சமீபத்தில் தான் திருமணம் செய்தார். இவர் திருமணத்தை பற்றி கூறுகையில், என்னுடைய மனைவியை பெண் பார்த்தபிறகு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தனர். திடிரென ஒருநாள் என் பிறந்ததேதியை பற்றி கேட்டபோது தான் தெரிந்தது அவர்கள் விக்கிபீடியாவை பார்த்து குழம்பியிருக்கின்றனர். அதில் எனக்கு 56 …

Read More »

காமெடி நடிகர் சூரியின் மகன், மகளின் இதுவரை வெளியாகாத புகைப்படம் இதோ

நடிகர் சூரி சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே மக்களை கவரும் வண்ணம் காமெடி செய்து இப்போது பெரிய இடத்தில் இருக்கிறார். அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த காமெடி விருது விழாவிற்கு சூரி தன்னுடைய மகள், மகனை அழைத்து வந்திருக்கிறார். அப்போது அவர்களுடன் இயக்குனர் சுசீந்திரன் ஒரு புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.

Read More »

இளசுகளை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா வாரியார் – வைரலாகும் வீடியோ உள்ளே

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் இன்னொரு வீடியோவும் தற்போது இளைஞர்களை சுண்டி இழுத்து வருகின்றது. சாக்லேட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் ப்ரியா வாரியர். இந்த வீடியோவிலும் தன்னுடைய கண் சிமிட்டல் அழகின் மூலம் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். இந்த விளம்பரத்தை இதுவரை 65 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Read More »

ஜூன் மாதத்தில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன்-2ல் மீண்டும் ஓவியா மற்றும் பிரபல நடிகர்கள் வெளியாகிய தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் ஜெயம் ரவிக்கு வலை வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவருமே தற்போது வரை தங்களது முடிவை அறிவிக்கவில்லையாம், இந்த சீசனில் மீண்டும் …

Read More »

நல்ல தானா வாழ்ந்துட்டுயிருந்தீங்க..? தினேஷின் கெட்ட பழக்கத்தால் சண்டை

பிரபல தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் ரச்சித்தா. இவர் பிரிவோம் சிந்திப்போம் தொடரை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் தமிழில் பிரிவோம்சந்திப்போம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வந்தனர். மேலும், கணவன் மனைவி …

Read More »

15 வயதில் திருமணம்! லட்சுமி ராமகிருஷ்ணனின் வாழ்கை பயணம்..!!

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் இவர் தொகுப்பாளராக இருக்க, பல குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை விவாதமாக எடுத்து பேசுவார். லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி. லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் …

Read More »