நட்சத்திர விழாவில் நிகழ்ந்த விபரீதம், பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் உடன் மலேசிய கலைஞர்கள் இணைந்து நடிகர் ஆர்யா தலைமையில் ஒரு அணியும் அதர்வா தலைமையிலான கால்பந்து அணியும் பங்குபெறும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அதர்வா அணி சார்பாக விளையாடிய நடிகர் ஆரி, தன் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக கோல் போடும் முயற்சியில் ஈடுபட்ட போது, எதிரணியின் …

Read More »

5 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிரட்டிய வேலைக்காரன் வேற லெவல் வசூல்

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார். இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் வந்த வேலைக்காரன் பாக்ஸ் ஆபிஸில் செம்ம வசூல் செய்து வருகின்றது. இப்படம் 5 நாள் முடிவில் தமிழிகத்தில் மட்டுமே ரூ 35 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டதாம். எப்படியும் உலகம் முழுவதும் ரூ 43 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், …

Read More »