சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா…!

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தில்லுக்கு துட்டு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் சென்னையில் மட்டும் இப்படம் 3 நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். எப்படியும் தமிழகம் முழுவதும் தில்லுக்கு துட்டு-2 ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது, இன்று விடுமுறை …

Read More »

பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது..! பல வருட கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் தம்பதியினர்

செண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சில வருடங்களாக பெரிதும் படங்கள் இல்லாமல் இருந்தார். ஆனால், பிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த வருடம் இவருடைய மனைவி கர்ப்பமாக தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், அப்பாவான செண்ட்ராயனை கையிலேயே …

Read More »

சௌந்தர்யாவின் திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினி – வெளிவந்த வைரல் வீடியோ

சௌந்தர்யா தற்போது விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்கள் திருமண வரவேற்புயில் நிகழ்ச்சி பலரும் கலந்துக்கொண்டு ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட, எல்லோரும் ரஜினியை அழைக்க, அவரும் எழுந்து சிறிதாக ஒரு மூமண்ட் போட, அங்கிருந்தவர்கள் அனைவரும் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர்.

Read More »

ஜிம் வொர்க்அவுட் செய்யும் நடிகை ஆன்ட்ரியா – எம்மாடி இம்மிட்டு பெருசா..?

நடிகைகள் உடலை மிகவும் பிட்டாக வைத்துக் கொள்ள எப்போதும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ஒருசிலர் நேரம் பார்த்து செய்வார்கள், சிலர் அதிலேயே மூழ்கி இருப்பார்கள். நடிகர்களை தாண்டி நடிகைகள் ஜிம்மில் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் தான் அதிகம் வெளியாகின்றன. அப்படி தற்போது நடிகை ஆன்ட்ரியாவின் ஜிம் வொர்க்அவுட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் குறிப்பிட்ட பலுவை மிகவும் சாதாரணமாக தூக்கு உடற்பயிற்சி செய்கிறார். #AndreaJeremiah Cheers to a lazy …

Read More »

பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிமிர்ந்து நில் நாயகி – புகைப்படம் இதோ

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் நிமிர்ந்து நில். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. இவர் கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் அதிகம் கவர்ச்சியாகவே நடிப்பவர். அத்துடன் சர்சைகளிலும் அதிகம் சிக்குபவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ பாருங்கள்.

Read More »

முதன் முறையாக தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒருவலம் வந்தார் ராதிகா. நடிகை ராதிகாவின் அம்மாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ராதிகாவை போலவே அவரின் தாயும் இருப்பதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் இந்நிலையில் ராதிகா முதன்முறையாக தனது தயாரின் இளமைக்கால புகைப்படத்தை …

Read More »

வர்மா படத்தை மீண்டும் இயக்கப்போகும் பிரபல இயக்குனர் இவர்தான்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் மகனும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். துருவ் நடித்த முதல் படமான வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் மிகவும் வரவேற்பில் இருந்தது. ஆனால் படம் சரியாக வரவில்லை என்பது தெரியவில்லை இந்த படத்தை மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாக கூறியிருந்தனர். துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் மாற்றப்படுவார்கள் என்றனர். இந்த நிலையில் மீண்டும் எடுக்கப்படும் இந்த வர்மா …

Read More »

கிழிஞ்ச உடையை கவர்ச்சி காட்டும் அட்டாகாத்தி நடிகை நந்திதா ஸ்வேதா – புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா. கன்னடத்தை பூர்வீகமாக கொண்டாலும் தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் அட்டகத்தி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். புலி உள்ளிட்ட சில படங்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். தனது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Read More »

சிறுவயது பள்ளிப்பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காஜல் அகர்வால் – புகைப்படம் இதோ

டஜன் கணக்கில் பட வாய்ப்புகளை கையில் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் அடுத்ததாக திரைக்கு வர இருக்கிறது. இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ஆபாச காட்சியால் பயங்கர ட்ரெண்டானது. இந்நிலையில் காஜலின் பள்ளி பருவத்து அரிய அழகிய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. கிறித்துவ பள்ளி போல் இருக்கும் இந்த க்ரூப் புகைப்படத்தில் ஆசிரியர்களுக்கு அருகில் …

Read More »

காதல் கணவனுடன் லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ் – புகைப்படம்

வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா யாதவ். மேலும் அண்மையில் பாராட்டை பெற்ற ஒரு குப்பை கதை படத்திலும் நடித்திருந்தார். சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் வந்த சொப்பனசுந்தரி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அந்த பாடலில் ஆடியிருந்த மனிஷா யாதவ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். …

Read More »