செண்ட்ராயன் வெளியேற்றத்திற்கு முன்பு மேடையில் நடந்தது என்ன?… அம்பலமாகிய மறைக்கப்பட்ட ரகசியம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் செண்ட்ராயன் வெளியேறியது மக்களால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏனென்றால் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் அவர் வெளியேறவில்லை என்றாலும் பரவாயில்லை, அவருக்கு பதில் மும்தாஜ் அல்லது விஜயலட்சுமி வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் 1 சதவீதம் பேர் கூட எதிர்பார்க்காத செண்ட்ராயன் வெளியேற்றம் என்றவுடன் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அனைத்து நபர்களுக்கும் கடும் அதிர்ச்சியாம் …

Read More »

மக்களை ஏமாற்றி பிக்பாஸ் பண்ண பிராடுதனம் – குறும்படத்தை பாருங்க வீடியோ இதோ

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பற்றி தினந்தோறும் பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் பிக்பாஸ் ஏமாற்றுகிறார் என தினந்தோறும் பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சென்றாயன் எலிமினேட் செய்யப்பட்டதற்கு பலரும் திட்டித்தீர்த்து விட்டனர். அதிலும் போன்டாஸ்க்கால் பல பிரச்சனைகள் எழுந்தது. ஆனால் இந்த டாஸ்க்கில் பல பிராடுதனத்தை பிக்பாஸ் அரங்கேற்றியுள்ளார். இதை குறும்படம் போட்டு விஜய் தொலைக்காட்சியிலேயே ரியோ கலாய்த்துள்ளார். LOL 😆 Telephone …

Read More »

மிக மோசமான உடையுடன் தெருவில் நடந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி – புகைப்படம் இதோ

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு அவரது மகள் சினிமாவில் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் நடித்த முதல் படம் தடக் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையை அவர் மிக கவர்ச்சியாக தெருவில் நடந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் pant அணிய மறந்துவிட்டு வந்துவிட்டாரோ என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Read More »

பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரீ..! யார் என்று தெரியுமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளனர். சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்துள்ளார். வீட்டுக்குள் வந்ததும் அவர் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்துவிட்டு “இன்னும் மேக்கப் கிட் கொடுக்கலையா?.. பிக்பாஸ் பாவம் இவங்க.. மேக்கப் கொடுத்துடுங்க” என ரெகமெண்ட் செய்துள்ளார். போகிற போக்கைப்பார்த்தால் விரைவில் ஓவியா கூட பிக்பாஸ் வரலாம் என்று ரசிகர்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

Read More »

இப்படியொரு டான்ஸை வாழ்க்கையில பார்த்ததுண்டா…? வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் பிரபுதேவா நடனத்தை ஆடிய நபர்!

என்னதான் இன்றைய இணைய தலைமுறையில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், சில நகைச்சுவையான செயல்களை இணையத்தில் காணொளியாக பார்ப்பதை விட நேரடியாக பார்ப்பதில் தான் இன்பமாக உணர்வோம். குறித்த காணொளியில் நபர் ஒருவர் சிறுவர், சிறுமிகளிடம் சேர்ந்து ஆடும் நடனம் தான் அது. அவர் பிரபுதேவா பாடலுக்கு, பிரபுதேவா போலவே நடன அசைவுகளை வெளிக்காட்டியுள்ளார். காணொளியில் இதை பார்ப்பவர்கள் அனைவரும் சிரித்து சிரித்து அருமையான நடனம் என்று கூறிவருகிறார்கள்.

Read More »

காமெடியன் சூரி வைத்த Six Packs! ரசிகர்களை அதிரவைத்த அந்த புகைப்படம் இதோ

சூரி கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்ட இவரது நடிப்பில் அடுத்ததாக சீமராஜா படம் நாளை வெளியாகிறது. சிவகார்த்தியும் இவரும் சேர்ந்தாலே படம் மட்டுமில்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியும் கோலாகலமாகும். அந்த வகையில் இந்த சீமராஜா நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்நிலையில் சூரி sixpacks வைத்திருப்பது போன்ற ஒரு போட்டோவை தற்போது சிவா வெளியிட்டுள்ளார். ஒருவேளை இந்த சீனும் சீமராஜாவில் வருமோ என்னமோ. அந்த புகைப்படம் இதோ. Here …

Read More »

மும்தாஜுக்கு மட்டும் இத்தனை சலுகை? அதிர்ந்து போன முதல்சீசன் போட்டியாளர்கள்

இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். இன்று பிக்பாஸ் வீட்டில் மும்தாஜுக்கு மட்டும் கொடுக்கப்படும் தனி சலுகைகள் பற்றி அவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். மும்தாஜுக்காக வழங்கப்படும் தயிர், ஆலிவ் ஆயில் போன்ற பொருட்களை அவர்கள் எடுத்து வெளியில் அனுப்பியுள்ளனர். அது மட்டுமின்றி அனைத்து போட்டியாளர்களும் சமம் என்றால் ஏன் மும்தாஜுக்கு மட்டும் தனியாக பாத்ரூம் கொடுத்துள்ளீர்கள் என கேள்வி …

Read More »

ஸ்ரீ லீக்சில் அடுத்ததாக சிக்கிய சச்சின்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

தமிழ் சினிமாவில் தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் நடிகை ஸ்ரீரெட்டி. இதுவரை சினிமா துறை பிரபலங்கள் குறித்து மட்டுமே சர்ச்சையான பதிவுககளை போட்டு வந்த ஸ்ரீரெட்டியின் பார்வை தற்போது கிரிக்கெட் உலகின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். …

Read More »

இளமை பருவத்தில் அபிராமியா இது?… எப்படியிருக்காங்கனு நீங்களே பாருங்க

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. கள்ளக்காதலுக்காக குழைந்தைகளை கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாசமாக வளர்த்த தனது இரு குழந்தைகளையும் இழந்த துக்கத்தில் அபிராமியின் கணவர் விஜய் தேம்பி அழுத்த காட்சிகள் நெஞ்சை பதறவைத்தது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் அபிராமி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. …

Read More »

குடிக்கு அடிமையான காமெடி நடிகர் முத்துக்காளையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

செத்து செத்து விளையாடுவோமா என்று வடிவேலு-முத்துக்காளை இடம்பெற்ற காமெடி காட்சி இப்போது பார்த்தாலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். வடிவேலு அவ்வப்போது சினிமா படங்களில் தலைகாட்டி வருகிறார். ஆனால் முத்துக்காளை நீண்ட வருடங்களாக சினிமா பக்கம் காணவில்லை, காரணம் குடி. இவரும் அல்வா வாசுவும் குடிப்பதை பார்த்த வடிவேலு கூட இப்படியே குடித்தால் முதலில் வாசு அடுத்து நீ சாகப்போற என்று கூறியிருந்தாராம். அவரின் அந்த வார்த்தைக்கு பின் தன் மனதில் …

Read More »