Home / புகைப்படங்கள் / மோசமான உடையில் விருது விழாவிற்கு வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் – புகைப்படம் இதோ

மோசமான உடையில் விருது விழாவிற்கு வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் – புகைப்படம் இதோ

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் விரைவில் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் என அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது மூன்று ஹிந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். ஜான்வியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டார் உடன் அவர் காதலில் இருப்பதாக அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை மும்பையில் Elle Beauty Awards விழா நடைபெற்றது. இதில் ஜான்வி கபூர் மோசமான உடையில் வந்திருந்தார். தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜான்வி அரைகுறை ஆடையில் கொடுத்த ஹாட் போஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *