பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ன் பலரின் மனங்களை வென்ற போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷண். உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 இன்றுடன் முடிவடைகிறது.
அனைவரும் தர்ஷன் தான் கண்டிப்பாக வெற்றியாளராக வருவார் என்று நினைத்தபோது யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இருப்பினும் சமீபத்தில் தர்ஷனுக்கு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் மேடையில் வைத்து தர்ஷனுக்கு அடுத்த வாய்ப்பாக கமல்ஹாசனின் ராஜ்கமல் படநிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் கமல்.