Home / சினிமா / நம்ம நஸ்ரியாவா இது ? ஆளே மாறிப்போன நடிகை

நம்ம நஸ்ரியாவா இது ? ஆளே மாறிப்போன நடிகை

நேரம், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகைதான் நஸ்ரியா .நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் அவர் திருமணத்திற்கு பிறகும் இருவரும் இணைந்து தற்போது படத்தில் நடித்து வருகின்றார்கள் .

இந் நிலையில் அவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி வலிமை என டேக் போட்டுள்ளார். அஜித்தின் வலிமை பட டைட்டில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில் நஸ்ரியாவின் இந்த பதிவு ரசிகர்களுக்கிடையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *