Home / சினிமா / ப்ரீ பிசினஸில் மட்டும் பிகில் ரூ. 200 கோடியா ? ஆந்திராவில் அதிகம் வரவேற்பை பெற்ற பிகில்

ப்ரீ பிசினஸில் மட்டும் பிகில் ரூ. 200 கோடியா ? ஆந்திராவில் அதிகம் வரவேற்பை பெற்ற பிகில்

வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகவிருக்கும் நம்ம தளபதியின் பிகில் படம். தமிழ்நாடே எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம் ஆகும் . ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது என்ற தகவல் வெளியான நிலையில் இப்பட வியாபாரத்திலேயே அனைவருக்கும் புரிந்திருக்கும் பிகில் படத்திற்குரிய வரவேற்பு .

கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும், இப்போது ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது. ஆந்திரா-தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம்.

அங்குநிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களாம். பிகில் படம் தமிழ் நாட்டை தாண்டி ஆந்திராவில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளதாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *