Home / சினிமா / கார்த்தியின் கைதி உருவாக இவைதான் காரணமாம்

கார்த்தியின் கைதி உருவாக இவைதான் காரணமாம்

10 வருடங்களுக்கு பிறகு பருத்திவீரன் போன்ற ஒரு படமாக கார்த்தியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு படம்தான் கைதி .

அண்மையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, கைதி படங்கள் உருவாக இரண்டு படங்கள் காரணம். ஒன்று கமல்ஹாசன் நடித்த விருமாண்டி, இரண்டாவது ப்ரூஸ் வில்ஸ் நடித்த McTiernan’s Die Hard படம் என கூறியுள்ளார் .

லோகேஷ் கனகராஜ் மிகப் பெரிய கமல்ஹாசன் அவர்களின் ரசிகன் என்பதால் படத்தில் அவரது தாக்கம் அதிகம் இருக்கும் என்கின்றனர். பிகில் படத்தை போல் இப்படத்திற்கும் மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *