Home / சினிமா / அட அடையாளமே தெரியலையே ,5 வருடத்தில் 18 கிலோ குறைந்த நடிகை

அட அடையாளமே தெரியலையே ,5 வருடத்தில் 18 கிலோ குறைந்த நடிகை

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இவர் யூ-டர்ன் என்ற படத்தின் மூலம் அதிகம் பாப்புலர் ஆனார்.

தமிழ்மக்களின் மனதில் இடம்பிடித்த இவர் தமிழில் தொடர்ந்தும் விக்ரம் வேதா, தெலுங்கில் ஜெர்சி உட்பட பல ஹிட் படங்களில் நடித்துவிட்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு மிகவும் குண்டான தோற்றத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை ஷ்ரத்தா வெளியிட்டுள்ளார். 5 வருடத்தில் 18 கிலோ எடையை குறைந்திருப்பதாக கூறியுள்ள அவர், அதற்காக தான் செய்த முயற்சிகள் பற்றி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *