Home / பிக் பாஸ் / வில்லியாக களமிறங்குகிறார் பிக்பாஸ் வனிதா

வில்லியாக களமிறங்குகிறார் பிக்பாஸ் வனிதா

100 நாட்களில் ஒருவரின் உண்மை முகம் இதுதான் என்று வெளிச்சம் போட்டு காட்டும் ஓர் நிகழ்ச்சிதான் பிக்போஸ் .இந்நிகழ்ச்சியில் வனிதாவின் உண்மைமுகம் தெளிவாகவே எல்லோருக்கும் புரிந்துவிட்டது .இந் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் சண்டைக்காரி என்ற பெயரை பெற்றவர்தான் வனிதா.

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில போலீஸ் புகார்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா . எவ்வளவு தடைகள் இருந்தாலும் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து டிஆர்பி யையும் ஏற்றினார்.அதுமட்டுமா சும்மா இருந்த குடும்பத்த நல்லாவே பந்தாடினாங்க என்றுதான் சொல்லவேணும் .

மக்கள் பார்வையில் பிக்பாஸ் மூலம் வில்லி போல் தோன்றப்பட்ட இவர் பிரபல சீரியலில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் வில்லியாக வனிதா நடிக்க இருக்கிறார் என்ற பேச்சுகள் அடிபடுகிறது. எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *