Home / பிக் பாஸ் / பிக்போஸ் நிகழ்ச்சியால் கோபமடைந்த பிரபல நடிகர்

பிக்போஸ் நிகழ்ச்சியால் கோபமடைந்த பிரபல நடிகர்

ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசனை எட்டியுள்ளது .இந்நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். ஹிந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் இந்த பிக்போஸ் நிகழ்ச்சிக்கு கடந்த 10 வருடங்களாக நடிகர் சல்மான் கான் தான் தொகுப்பாளராக இருந்துவருகின்றார் .

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள பிக்பாஸ் 13 புதிய டீசரில் சல்மான் கோபத்துடன் கத்திவிட்டு வேறு ஆளை வைத்து ஷோ நடத்திக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு வெளியேறியுள்ளார் என காட்டப்பட்டுள்ளது.
இப்படி அவர் செய்வது முதல் முறையல்ல.

இதற்கு முன்பே இப்படி கோபத்தில் சல்மான் பலமுறை சென்றுள்ளார். தற்போது ஷோவின் டிஆர்பி அதள பாதாளத்தில் உள்ள நிலையில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக சல்மான் இப்படி செய்துள்ளார் எனவும் பலர் விமர்சனம் செய்கின்றனர்.

இப்படி எதாவது புதிய டீசர் காரசாரமாக இருந்தால்தான் மக்களிடையே பேசப்படும் .அதனால்தான் என்னவோ நடிகர் சல்மான் கான் இப்படி நடந்திருக்கலாம் .என்னதான் நடந்தது பொறுத்திருந்து பாப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *