அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா என பல படங்களில் நடித்து அசத்தினார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை கொஞ்சம் உடல் எடை அதிகமாகவே காணப்பட்டார். அதுமட்டுமன்றி பட வாய்ப்புகளும் குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் நடிகை அஞ்சலியும் உடல் எடையை பாதியாக குறைத்து அவர் செம்ம ஸ்லீம்மாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னாது அஞ்சலியா இது, சூப்பரா இருக்காரே என்று பதிவு செய்து வருகின்றனர்.