அசுரன் படத்தில் தனுஷ் மனைவியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். மலையாளத்தில் முன்னணி நடிகையான அவர் தற்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.
அடுத்து அவருக்கு தமிழில் பல படவாய்ப்புகள் வருகிறதாம். ரஜினி அடுத்து இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேரும் 168வது படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் பரவி வருகின்றது.
இந்நிலையில் மஞ்சு வாரியர் என்று ஒருவர் இணையத்தில் மோசமான பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மஞ்சு வாரியர் 😳🙄🙄 pic.twitter.com/VhLcb5m8CM
— MR.x🎭 (@420rudra_x) October 24, 2019
அந்த புகைப்படத்தில் இருப்பது மஞ்சு வாரியர் சாயலில் இருக்கும் ஒருவர் என்று கூறப்படுகின்றது. தற்போது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.