Home / சினிமா / அமெரிக்காவில் சாதனை செய்த ” பிகில் “

அமெரிக்காவில் சாதனை செய்த ” பிகில் “

விஜயின் திரைப்படத்திற்க்காகவே காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த விருந்து கிடைத்தது எனலாம் .அந்தவகையில் தளபதி விஜயின் படம் கிட் அடிப்பது என்பது எல்லோரும் அறிந்த விடையம்தான்

இந்நிலையில் பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் மிகப்பெரும் ஓப்பனிங் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிகில் அமெரிக்காவில் பிரீமியர் காட்சியில் மட்டும் 3.5 லட்சம் டாலர் தாண்டியுள்ளதாம். இதன் மூலம் பேட்ட படத்திற்கு பிறகு அமெரிக்காவில் பெரிய ஓப்பனிங் கிடைத்தது இப்படத்திற்கு தானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *