Home / சினிமா / ‘ கைதி ‘ படைத்த வசூல் சாதனை

‘ கைதி ‘ படைத்த வசூல் சாதனை

நேற்றையதினம் வெளியானபடம்தான் கைதி. இப்படம் கார்த்தி நடிப்பில் நேற்று திரைக்கு வந்தது .. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால், கார்த்திக்கு இப்படம் ஒரு நல்ல கம்பேக்-ஆக அமைந்துள்ளது. இந்நிலையில் கைதி பிகிலுடன் வந்தாலும், பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

தற்போது இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 35 லட்சம் வரை வசூல் செய்ய, தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 3 கோடி வரை இப்படம் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

படத்தின் பாசிட்டிவ் விமர்சனத்தால் கைதி படத்திற்கு வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *