Home / சினிமா / வெளிநாட்டு படங்களில் கெத்துக்காட்டும் பிக்பாஸ் அபிராமி

வெளிநாட்டு படங்களில் கெத்துக்காட்டும் பிக்பாஸ் அபிராமி

பிக்பாஸ் 3 இல் கலந்துகொண்டவர்தான் அபிராமி வெங்கடாசலம். இவருக்கு இந் நிகழ்ச்சிமூலம் தமிழ்மக்களிடையே பெரும்வரவேற்பு இருந்தது .

இவருக்கு இதனை தொடர்ந்து பல படவாய்ப்புக்கள் உள்ளநிலையில் அபிராமி தற்சமயம் மலேசியா நாட்டுப் படத்தில் நடிக்கின்றாராம் .

இதற்குமுன் அஜித்த நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். தனியார் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். தற்போது சில படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், கஜன் என்ற படத்தில் நடிப்பதாக தனது சமூக வலைதளத்தில் அபிராமி தெரிவித்துள்ளார். மலேசியா நாட்டுப் படமான இதனை மதன் என்பவர் இயக்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *