மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ஒரே சர்ச்சையில் தான் சிக்கி வருகின்றார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ஒரு சில சர்ச்சை இருந்தது.
அவர் தற்போது மும்பையில் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் மீரா மிதுன் தீபாவளிக்கு மோசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு உடல் முழுவதும் தெரிவதுபோலான படு ஹாட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Who decides the expiry date of a woman’s dream 🤪 pic.twitter.com/NcViPNfx9O
— Meera Mitun (@meera_mitun) October 26, 2019
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு முகம்சுழிக்க வைத்து வருகிறார். இவர் சமிபத்தில் பல சர்ச்சை விடீயோக்களை வெளியிட்டார் என்பதும் பலரும் அறிந்ததே.