சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. சினிமாவில் கவர்ச்சியாக ஐட்டம் பாடல்களில் தான் தோன்றி வருகிறார்.
அவருக்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் வீடியோ பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் தான் இருக்கும்.
இந்நிலையில் மோசமான உடையில் தீபாவளி வாழ்த்து கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் 1 நாளில் 2 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.
இவர் அவ்வபோது தன் சமூக வலைத்தளங்களில் அக்கவுண்டிலும் இது போல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்ப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.