Home / சினிமா / முன்னணி நடிகர்களிடமிருந்து ஓடித்தப்பிய முருகதாஸ்

முன்னணி நடிகர்களிடமிருந்து ஓடித்தப்பிய முருகதாஸ்

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்தான் முருகதாஸ் . இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். இவரின் படங்கள் பல இமாலய வெற்றியையும் கண்டுள்ளது .

அப்படியிருக்க முருகதாஸ் தற்போத் ரஜினியை வைத்து தர்பார் இயக்கி வருகின்றார், இப்படத்தை தொடர்ந்து யாரை வைத்து இயக்குவார் என்று பெரிய கேள்வி எழுந்து வருகின்றது.

இந்த சமயத்தில் சூர்யா, விக்ரம் இருவருமே முருகதாஸுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடக்க, முருகதாஸ் அஜித்துடன் கூட்டணி அமைக்க ப்ளான் போட்டு இரண்டு பேர் வலையிலும் மாட்டமல் இருந்து வருகின்றாராம் இவர் .

மேலும் இவரின் படங்கள் வெற்றியை மட்டுமே கொடுப்பதால் இவரின் அழைப்புக்கு நடிகர்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *