Home / சினிமா / ” ஆஹா கல்யாணம் ” ப்ரிகிதாவுக்கு அடித்த அதிஷ்டம்

” ஆஹா கல்யாணம் ” ப்ரிகிதாவுக்கு அடித்த அதிஷ்டம்

youtube சேனலை பயன்படுத்தி பல வெப் சீரியல்கள் நிகழ்கின்றன இந்நிலையில் வெப் சீரியலில் பிரபலமானவர்தான் ப்ரிகிதா.

அந்தவகையில் ஒரு பிரபல youtube சேனலில் வந்துகொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் என்கிற வெப் சீரியலில் நடித்து தற்போது தமிழ்நாட்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளார் ப்ரிகிதா.

சமூக வலைத்தளத்தில் அவர் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் தான் இளைஞர்களை மனதை கொள்ளைகொண்டு அதிகம் ட்ரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் அவருக்கு ஒரு பிரம்மாண்ட சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாம் .

மேலும் ஆரம்பமே ப்ரிகிதாவுக்கு அமர்க்களம்தான் .விஜயின் படத்தில் நடிக்க நான் நீ என்று போட்டிபோடும் ரசிகர்கள்மத்தில் இவருக்கு இந்தவாய்ப்பு கிடைத்துள்ளது .அதாவது தளபதி விஜய்யின் தளபதி64 படத்தில் ஒரு மிக முக்கிய ரோலில் நடிக்க அவரை தேர்வு செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *