Home / சினிமா / அஜித்தின் ” வலிமை ” படத்தில் நடிக்க மறுப்புத்தெரிவித்த நஸ்ரியா

அஜித்தின் ” வலிமை ” படத்தில் நடிக்க மறுப்புத்தெரிவித்த நஸ்ரியா

அஜித் படம் என்றாலே நீ ,நான் என்று போட்டி போடுவார்கள் அவரது ரசிகர்கள் . இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் நான் இல்லை என உறுதியாக அறிவித்துள்ளார் நடிகை நஸ்ரியா .

அஜித்தின் வலிமை படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில் இப்பட ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது .

வலிமை அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப்போவது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பல்வேறு நடிகைகளில் பெயர்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் நடிகை நஸ்ரியாவின் பெயரின் இந்த லிஸ்டில் இருந்தது. ஆனால் வலிமை படத்தில் நான் இல்லை என உறுதியாக அறிவித்துள்ளார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *