Home / சினிமா / சர்ச்சை லக்ஷ்மிக்கு மாப்பிள்ளை இவர்தானாம்

சர்ச்சை லக்ஷ்மிக்கு மாப்பிள்ளை இவர்தானாம்

லக்ஷுமி திரைப்படத்தில் தோன்றி சர்ச்சசைக்குள் சிக்கிய நடிகை லக்ஷுமி பிரியாவும் , பிரபல எழுத்தாளரான வெங்கடராகவன் ஸ்ரீநிவாசும் திருமணம் செய்யவுள்ளார்களாம் .

லக்ஷமி என்ற குறும்படம் மூலம் பலரது கவனத்திற்கு வந்தவர்தான் லக்ஷமி பிரியா. இவர் முன்தினம் பார்த்தேனே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அனால் இப்படத்தின் மூலம்தான் எல்லோருக்கும் அறிமுகமானவர் என்று கூறலாம் .

இதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார். இவர் நடித்த லக்ஷ்மி குறும்படம் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது.

தற்போது இந்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. பிரபல எழுத்தாளரான வெங்கடராகவன் ஸ்ரீநிவாஸனை தான் இவர் இவர் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *