Home / சினிமா / முதல் துணைவனை மறந்து 2வது கணவனை தேர்வுசெய்த நடிகை மைனா

முதல் துணைவனை மறந்து 2வது கணவனை தேர்வுசெய்த நடிகை மைனா

காதல் என்பது எல்லோருக்கும் ,எந்நேரத்திலும் வருவதுதான் .அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் எழுந்த பிரச்சினைகளால் கணவனை இழந்து இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார் சீரியல் நடிகை மைனா .

சீரியல்களில் நாயகிகளுக்கு மட்டும் ரசிகர்கள் கிடையாது. தங்களுக்கு கொடுக்கப்படும் வேடத்தில் நன்றாக நடித்து வெற்றி பெறுபவர்களில் காமெடி வேடத்தில் நடித்து மைனா நந்தினி வெற்றி பெற்ற காமெடி நடிகை எனலாம் .

இவரது முதல் திருமணமும், அதில் எழுந்த சர்ச்சைகள் குறித்து நாம் அறிவோம். தற்போது அவர் தனது நீண்ட நாள் தோழனை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.

அவரும் நடிகராவார், யோகேஷை தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடக்க அந்த புகைப்படத்தை மைனா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *