Home / சினிமா / மீண்டும் ஒரே இடத்தில் இணையவுள்ள நடிகர் விஜய் , மற்றும் நடிகர் அஜித்

மீண்டும் ஒரே இடத்தில் இணையவுள்ள நடிகர் விஜய் , மற்றும் நடிகர் அஜித்

விஜய், அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும். இவர்கள் இருவரும் மீண்டும் இணையமாட்டார்களா என பலரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் . இந்நிலையில் இவர்களின் பட பிடிப்பு டெல்லியில் தொடங்கவுள்ளதாம் .

அந்த வகையில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்கள், ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது போல் ஒரு புகைப்படம் வந்து பல வருடமாகிவிட்டது.

தற்போது இருவரும் படப்பிடிப்பிற்காக டெல்லி செல்லவுள்ளார்களாம், ஆம், தளபதி 64 மற்றும் வலிமை படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கவுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *