ஆபாச படங்களின் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோனுக்கு பிறகு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததை அடுத்து அதில் நடித்து வந்தார்.
கவர்ச்சி வேடம் தான் என்றாலும் அதன் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவருக்கு தென்னிந்திய மொழி பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியுள்ளன.
தற்போது நீச்சல் குளத்தில் ஹாட்டான பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் லைக்குளை இது பெற்றுள்ளது.
வீரமாதேவி என்னும் படத்தில் நடித்திருக்கும் அவர் அண்மையில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மதுரராஜா படத்தில் ஜட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.